Saturday 18 September 2010

ஷவ்வால் 2010

அல்ஹம்துலில்லாஹ், அல்லாஹ்வின் பேருதவியால் ஷவ்வால் 2010 ஆண்டிற்க்கான வகுப்புகள் ஆரம்பிப்பதற்க்கான் ஏற்ப்பாடுகள் நடைபெற்று மாணவர்களின் பெற்றோருக்கான நிகழ்ச்சிகளும் 17,18-09-2010 தேதிகளில் நன்கு முடிவு பெற்றன.

மக்தப் சித்தீக் -ன் துவக்க விழா நிகழ்ச்சி பனாத் பெண்கள் மதராஸாவிலும் ஆண்களுக்கான நிகழ்ச்சி மஸ்ஜித் சித்தீக் -லிம் நடைபெற்றன.

No comments:

Post a Comment